Quantcast
Channel: VEDVIKAS
Viewing all articles
Browse latest Browse all 319

PATH SHOWN BY RADHA (ராதை காட்டும் பாதை)

$
0
0
ராதை காட்டும் பாதை
https://www.youtube.com/watch?v=7c1UT_IPZGI
கீதையின் காரணன்
கோதையின் காதலன்
ராதையின் கோவலன்
பேதையின் காவலன்.
வெண்ணையனைய  மனம்
பெண்ணை கவரும் மணம்
எண்ணிலடங்கா குணம்
கண்ணனை நம்பு தினம்.
நெஞ்சத்தைக்  கிள்ளித்தா
வஞ்சமில்லாது அள்ளித்தா
பஞ்சமில்லா பக்தி கொள்
பிரபஞ்சத்தை வெற்றி கொள்.
காமவேள் நற்தாதை
காலம் வெல்லும் காதை
காதல் பிரேமை பாதை
காணோம் பிறவி உபாதை.
ராதையே கண்ணன் தான்
ராதையின் மலர்மன்னன் தான்
जय जय श्रीराधे

Viewing all articles
Browse latest Browse all 319

Trending Articles